TAMIL BOOKS REVIEW | தமிழ் புத்தக விமர்சனம்

These reviews are my perspective only if you think youre easily get offended by reading this review my suggestion is "fall back to safe zone".

Search This Blog

தமிழ் புத்தக விமர்சனம் " ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் ", தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான் ", தமிழ் புத்தக விமர்சனம் " சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் ", தமிழ் புத்தக விமர்சனம் " the alchemist ( ரசவாதி ) - paulo coelho ", தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் ", தமிழ் புத்தக விமர்சனம் " கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன் ", தமிழ் புத்தக விமர்சனம் " ஆமென்: ஒரு கன்னிகாஸ்திரீயின் தன்வரலாறு - சிஸ்டர் ஜெஸ்மி - குளச்சல் மு.யூசுப் ", தமிழ் புத்தக விமர்சனம் " புதுவையில் ஒரு மழைக்காலம் - அய்யனார் விஸ்வநாத் ", தமிழ் புத்தக விமர்சனம் " கொமோரா - லஷ்மி சரவணகுமார் ", தமிழ் புத்தக விமர்சனம் " 1098 - சுப்ரபாரதிமணியன் ", தமிழ் புத்தக விமர்சனம் " பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர் - குளச்சல் யூசுஃப் ", தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா ", தமிழ் புத்தக விமர்சனம் " நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த viii தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி ", தமிழ் புத்தக விமர்சனம் " சாப்பாட்டுப் புராணம் - சமஸ் ", தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் ", தமிழ் புத்தக விமர்சனம் " ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத் ", தமிழ் புத்தக விமர்சனம் " கானல் நீர் - அப்துல்லா கான் - விலாசினி ", தமிழ் புத்தக விமர்சனம் " அதீதத்தின் ருசி - மனுஷ்யபுத்திரன் ", தமிழ் புத்தக விமர்சனம் " பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு ", தமிழ் புத்தக விமர்சனம் " கூளமாதாரி - பெருமாள் முருகன் ", தமிழ் புத்தக விமர்சனம் " யூதர்கள் - முகில் ", தமிழ் புத்தக விமர்சனம் " என் கதை - கமலா தாஸ் - நிர்மால்யா ", தமிழ் புத்தக விமர்சனம் " உணவின் வரலாறு - பா.ராகவன் ", தமிழ் புத்தக விமர்சனம் " கோதைத்தீவு - வ.ரா ", தமிழ் புத்தக விமர்சனம் " பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா - சோம சுந்தரம் ", தமிழ் புத்தக விமர்சனம் " மிட்டாய் கதைகள் - கலீல் ஜிப்ரான் - என்.சொக்கன் ", தமிழ் புத்தக விமர்சனம் " இச்சைகளின் இருள்வெளி - சாரு நிவேதிதா ".

கதை சொல்கிறேன் | தமிழ் சிறுகதைகள் | Tamil Short Stories

இலக்கிய தாகமும், எழுத்து வேட்கையும் தணித்துக் கொள்ள எழுதுகிறேன்..

Tag: "Tamil Book review"

சுந்தர காண்டம்.

book review in tamil for students

மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு அதை தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்...

வெண்ணிற இரவுகள்

book review in tamil for students

"வெண்ணிற இரவுகள் "  முகநூல் தளத்தில் இந்த கதையைப் பற்றி பதிவு எழுதாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாயகி நாஸ்தென்காவைப் பற்றியும் அவ்வளவு பதிவுகள். அப்படி என்ன இந்தக் கதையில் இருக்கிறது என்ற ஆர்வம் இந்தக் கதையைப் படிக்க காரணமானது.

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

book review in tamil for students

தூக்குதண்டனை  பெற்றவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி லீவரை அழுத்தியதும் பாதாளத்தில் சென்றதும் அந்த நபரின் கடைசி நிமிட.... அதனால் ஒவ்வொரு முறையும்  ஜனார்த்தனன் மனம்  பட்டபாடு.  இந்த வேலையை அவர் எந்த சூழ்நிலையில் ஒப்புக்கொண்டார் என்பதையும் இப்படிப்பட்டவரின்  குடும்பத்திற்கு சமூகம் கொடுக்கும் (மரியாதை அல்ல) இடம், அவரின் தாய், தந்தை ,சகோதரர்கள் , தன் மனைவி குழந்தைகள் குறிப்பாக தன் பெண்ணுக்கு மணமகன் தேடுவது  என குடும்பம் சார்ந்த  குறிப்புகள் ஒருபுறம்.

book review in tamil for students

இரகசியம் என்பது பொதுவாக வெளியில் சொல்லாது  ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் கனவு ,ஆசை ,கோபம், காதல், இன்னபிற என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் உள்ள ரகசியம் ,  ஒருவர் தன் இலக்கு நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும்  பூட்டிய கதவு,  எழும்பி நிற்கும் சுவர்,  தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சன்னலையும் சாத்திவிடும் உள்நுழையும்  பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் ,திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்று  (வெற்றிபெற்ற அல்ல) சாதனை படைத்தவர்களை உங்களால் எப்படி சாத்தியமாயிற்று? என விழிவிரிந்து ,வியந்து பார்த்து, கேட்கும் கேள்விக்கு பதிலே இந்த இரகசியம்.தமிழில் 'கதாநாயகன்' என்ற பெயரில் P.S.V.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையாக இருக்கிறது.

book review in tamil for students

மெரீனா என்ற பெயர் + அட்டைப்படத்தை பார்த்ததும் (எஸ்.ஜானகி சிரித்த முகமும் கண்டு என்ற பாடலை குழந்தைகுரலில்  ஒருகுழந்தை பாடி பயிற்சி செய்வதுபோன்று பாடத்தொடங்கிகொஞ்சம் கொஞ்சமாக சுருதிமாறி கடைசியில் சிரித்தமுகம் கண்டு என்பது அழுத முகம் என குழந்தை பாடுவது போன்று பாடியிருப்பார் .) நகைச்சுவை கதைஎனநினைத்து வாங்கிவிட்டேன்.

கண்ணுக்குத் தெரியாத மனிதன்

book review in tamil for students

ஹெச் .ஜி.வெல்ஸ் தன் வீட்டினரால் பெர்ட்டி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். மூன்றுவயதிலேயே தன் அம்மாவால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவர். ஏழாம் வயதில் காலொடிந்து மாதக்கணக்கில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலையில் அவனின் அப்பா அவருக்கு தாவரவியல், உயிரியல் , விண்வெளியியல் ஆகிய புதத்தகங்களை அறிமுகப்படுத்த பின்னாளில் இதனை  குறிப்பிட்டு வாழ்வில் முக்கியமான தருணம் என்று சொல்லியிருக்கிறார்.

book review in tamil for students

சிறுவயதில் கிடை மாடுகள் சாலையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். தொலைவிலிருந்தே  கேட்க தொடங்கும்  மாட்டின் கழுத்திலிருக்கும் மணியின் டிங் டிடிங்டாங் சத்தமும் டக்டக் குளம்படிச் சத்தமும் சாலையின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு செல்லும் வரையிலும்  குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் வரையிலும் தாளம் தப்பாத இசையாக  கேட்கும்.

டான்டூனின் கேமரா

book review in tamil for students

புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு  நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.

book review in tamil for students

மேனிலைப் பள்ளி இறுதித் தேர்வில் "பிடித்த எழுத்தாளர்" தலைப்பில் கட்டுரை வரைக என்றகேள்விக்கு ராணிமுத்து வரிசையில் வாசித்த அகிலனின் நாவல்களால்   அவரின் ரசிகையான நான் சந்தோஷத்துடன் அகிலனைப் பற்றியும் அவரின்  'துணைவி ' நாவலைப்பற்றியும் எழுதினேன்.

தெனாலிராமன் கதைகள் | Tenali Raman Stories

book review in tamil for students

விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்ற விகடகவிராஜன் எல்லோருக்கும் தெரிந்த  தெனாலிராமன். புத்தகத்தில் 27 கதைகள் உள்ளன. தனக்கு வந்த ஆபத்தோ, உடனிருப்பவர்க்கு வரும் சங்கடமோ  தன்னுடைய சமயோசித அறிவினால் அழகாக திருப்பிவிட்டு ஒவ்வொருமுறையும்  "சபாஷ்" போடவைக்கிறான்

அறிவியல் விளையாட்டு

book review in tamil for students

ஆன்மீகமோ,அறிவியலோ, கருத்துகளோ ,கணிதமோ, கதையாக, பாட்டாக, விளையாட்டாக குழந்தைகளிடம்  கற்றலை விதைத்தால் அது அவர்களை அறியாமலே மனதில் ஆழப்பதிந்துவிடும்.

சாயாவனம்(sayavanam)

book review in tamil for students

சிதம்பரம் குழந்தையாக இருக்கும்போதே அவன் அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்று விடுகிறாள். உருவத்திலும் செல்வத்திலும் வளர்ந்தவனாக திரும்பிவரும் சிதம்பரம், சாம்ப சிவத்திற்கு சொந்தமான சாயாவனத்தை விலைக்கு வாங்கி கரும்பாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று எண்ணத்துடன் வருகிறான்.

book review in tamil for students

அகிலன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து வரிசையில் வாழ்வு எங்கே? நெஞ்சின் அலைகள், துணைவி, சிநேகிதி பால்மரக் கட்டினிலே இந்தகதைகள் எல்லாம் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை.

இன்பமயமான தமிழகவரலாறு

book review in tamil for students

சூழலியல் சீர்கேடு எப்படியெல்லாம் உருவாகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதுடன் நம் சந்ததியினரை எச்சரிக்கவும்  இந்த நூலை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும். 

நல்லதோர் வீணை

book review in tamil for students

உடற் பிணியைப் போக்கும் ஓயாத மருத்துவ பணி. அதற்கு இணையாக மகளிரின் உள்ளத்திற்கு உரமூட்டும் வகையில் எழுத்துப் பணி இரண்டையும் சிறப்புறச் செய்த லெஷ்மி அவர்களுக்கு என் வணக்கங்கள்.

ரெட் பலூன்(Red Balloon)

book review in tamil for students

"ரெட் பலூன்" சிறார் வகை நாவல். இது படமாக்கப்பட்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் தங்கப்பதக்கம் விருதையும், ஆஸ்கார் விருதையும், பிரிட்டிஷ் அகாதெமி விருதையும்  பெற்றிருக்கிறது.

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

book review in tamil for students

வயதானபின்பு நிதானமாய் யோசிக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு நாட்கள் பயனற்றதை  செய்திருக்கிறோம் என்று.

குறிஞ்சி மலர்

book review in tamil for students

வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான்.  மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!

book review in tamil for students

"'ஜீவனாம்சம்' சி.சு.செல்லப்பாவின்  'எழுத்து' இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது. முன்னுரையில் ஆசிரியர்  இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை  மட்டும் எடுத்து அழகாக  முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று...."

வாடி வாசல்(Vaadi vaasal)

book review in tamil for students

"மாடு என்றால் செல்வம் அப்படிப்பட்ட செல்வத்தை, அதன் தொடர்பான பாரம்பரியமிக்க  வீர விளையாட்டை  வாடி வாசல்  என்ற  அழியாத கால்நடை சுவட்டை பதிப்பித்த 'காலச் சுவடு'க்கு நன்றிகள்."

கல்கியின் சிறுகதைகள்

book review in tamil for students

"தந்தைக்கு தன் புதல்வியின் சங்கீத ஞானத்தைப் பற்றி மகா பெருமை. தன் வண்டியின் ஹாரன் சத்தத்திற்கு அடுத்து பெண்ணின் குரல்தான் அவருக்கு மிகப் பிடிக்கும்."

உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

book review in tamil for students

வெள்ளத்தனைய மலர் நீட்டமாக உள்ளத்தனைய உயர்வு பெற்று  வாழ அனைவருக்கும் புத்தாண்டு  வாழ்த்துகள்!!

மறைந்து வரும் மரங்கள்

book review in tamil for students

'எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையைின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக  அதிசயமாயுள்ளது அப்படித்தான் மரங்கள் அழிவதும்'

வாடா மலர்(vada malar)

book review in tamil for students

தானப்பனும் குழந்தைவேலும் சிறுவர்களாக இருந்தபோது  கரித்துண்டுகளால் மீசை வரைந்து அதை வீட்டிலுள்ள கண்ணாடியில்  பார்க்க  முயற்சிக்க , அம்மா அப்பாவுக்கு பயந்து  பக்கத்திலுள்ள குட்டையில் பார்க்கின்றனர்.

வாஷிங்டனில் திருமணம்

book review in tamil for students

"அலிபாபாவின் குகையின் கதவு திறக்க 'திறந்திடு சீசேம்' என்று சொல்ல வேண்டும். பல்வேறு அழுத்தங்களால் மூடிக்கிடக்கும் மனதை திறக்கும் சாவி, விசா இன்றி வாஷிங்டனில் திரும(ன)ணம் காண வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சா(வி)ர்."

புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார்

book review in tamil for students

"உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது."

  • February 2024  (2)
  • January 2024  (6)
  • September 2023  (2)
  • July 2023  (3)
  • April 2023  (1)
  • March 2023  (1)
  • February 2023  (3)
  • January 2023  (4)
  • December 2022  (5)
  • November 2022  (5)
  • October 2022  (4)
  • September 2022  (4)
  • August 2022  (3)
  • July 2022  (2)
  • June 2022  (1)
  • March 2022  (1)
  • February 2022  (6)
  • January 2022  (8)
  • December 2021  (10)
  • November 2021  (16)
  • October 2021  (15)
  • September 2021  (13)
  • August 2021  (10)
  • July 2021  (11)
  • June 2021  (11)
  • May 2021  (9)
  • April 2021  (1)
  • December 2020  (9)
  • November 2020  (12)
  • October 2020  (15)
  • September 2020  (8)
  • August 2020  (10)
  • July 2020  (5)
  • June 2020  (3)
  • May 2020  (2)

சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE : பகுதி ...1 ( 25 மலர்கள்)

Recent Posts

  • காசே கடவுள்
  • வானம்பாடிக்கு ஒரு விலங்கு
  • பத்தாயிரம் மைல் பயணம்

Follow by e-mail

Enter your e-mail address to follow this blog and receive notifications of new posts by e-mail.

Email Address:

Follow கதை சொல்கிறேன்

  • 132,636 hits

Create a website or blog at WordPress.com

' src=

  • Already have a WordPress.com account? Log in now.
  • Subscribe Subscribed
  • Report this content
  • View site in Reader
  • Manage subscriptions
  • Collapse this bar

book review in tamil for students

அக்னிச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : அக்னிச் சிறகுகள்

ஆசிரியர் : அ.ப.ஜெ. அப்துல் கலாம், அருண் திவாரி

பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Tamil) , Universities Press (English)

book review in tamil for students

ஐயா அ.பெ.ஜெ அப்துல் கலாம் அவர்களும் , விஞ்ஞானியும் எழுத்தாளருமான அருண் திவாரி அவர்களும் இணைந்து எழுதிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை தான் இந்த அக்னிச் சிறகுகள் புத்தகம். இது நேரடியாக தமிழில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல , ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Wings of Fire புத்தகத்தின் தமிழாக்கமே இந்த அக்னிச் சிறகுகள் . ஐயா அப்துல் கலாம் அவர்கள் தன் சிறுவயது தொடங்கி கல்லூரி , வேலை , ஆராய்ச்சி , வெற்றிகள் , தோல்விகள் , இழப்புகள் என அத்தனையும் எழுதியுள்ளார்

தன் கனவுக்கு தொடக்கமான பால்ய பருவம் குறித்து அவர் விவரிக்கையில் , தனக்கு மிகவும் பிடித்த தன் ஊரான ராமேஸ்வரத்தை அழகாக வர்ணிக்கிறார். புத்தகம் முழுவதும் தன் ஊர் மீதான பிரியத்தை ஆங்காங்கே ஏக்கமாக குறிப்பிடுகிறார். முதல் முதலில் தன்னுடன் அறிவியல் குறித்தும் , விஞ்ஞானம் குறித்தும் உரையாடி தனக்குள் அறிவியல் ஆர்வத்தை விதைத்த தன்னை விட 15 வயது பெரியவரான நண்பர் ஜலாலுதீன் பற்றியும் , தனக்கு முன்மாதிரியான தன் தந்தை ஜெய்னுலாபிதீன் அவர்கள் பற்றியும், தனக்கு முதல் முதல் வேலை வழங்கிய ராமேஸ்வரத்திற்கு முழுவதும் தின பத்திரிகை விநியோகித்துக் கொண்டிருந்த சம்சுதீன் அவர்கள் பற்றியும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் அப்துல் கலாம் அவர்கள்.

பின்பு தன் கல்லூரி பருவத்தில் ஏதோ ஒரு பாடத்தை தேர்வு செய்து , பின்பு நல்ல வழிகாட்டுதலுடன் பொறியியல் சேர்ந்தது தனக்கு உத்வேகத்தையும் நல்ல அறிவுரைகளையும் வழங்கிய பேராசிரியர்கள் பற்றியும் விவரித்து முதல் வேலை , ஆராய்ச்சிப்பணி , பின்பு இந்திய விண்வெளி ஆய்வு பணி என நமக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய ஒரு நடுத்தர குடும்ப மாணவனின் வெற்றி கதை நம் கண் முன்னே வளர்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் பங்களித்த விக்ரம் சாராபாய் அவர்கள் பற்றியும். அவர்கள் தன்னை இயக்குனராக தேர்ந்தெடுத்தது, SLV என்ற விண்வெளி ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு தன் தலைமையில் தோல்வியடைந்து பின்பு வெற்றியடைந்து இந்தியாவிற்கு உலக அளவில் பெயர்வாங்கி தந்ததையும் , பின்பு ப்ரித்வி , அக்னி போன்ற போர் ஏவுகணைகள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது  என அவர் விவரிக்கும் ஆராய்ச்சி வெற்றிகள் இந்தியராக நமக்கு கொஞ்சம் புல்லரிக்க தான் செய்கிறது.

தோல்விகள் மட்டுமல்ல பல இழப்புகளுக்கு மத்தியிலும் தான் வெற்றிகளை பெற்றிருக்கிறார் ஐயா அப்துல்கலாம் . தொடர்ந்து குடும்ப உறவுகள் 3 பேர் உயிரிழக்க , இந்திய விஞ்ஞானத்திற்கு உத்வேகத்தை தந்துக்கொண்டிருந்த விக்ரம் சாராபாய் உயிரிழக்க இழப்புகளுக்கும் வலிகளுக்கு மத்தியிலும் தான் தன் கனவுகளை வென்றிருக்கிறார் ஐயா. தோல்வியில் துவண்டு ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஐயாவின் வாழ்க்கை ஒரு பாடம் , சாதாரண குடும்பத்தில் பிறந்து , நாம் அவ்வளவு தான் என்று நினைத்து கவலைப்படும் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து , கடந்து சாதித்து வந்திருக்கிறார். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் மட்டுமல்ல மற்றவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கவேண்டிய புத்தகமும் கூட இது. முக்கியமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாங்கி பரிசளியுங்கள்

book review in tamil for students

தமிழ் புத்தகத்திற்கு : அக்னிச் சிறகுகள் ஆங்கில புத்தகத்திற்கு : Wings of Fire

Leave a Comment Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

IMAGES

  1. My first tamil picture book & writing book ( set of 5)

    book review in tamil for students

  2. 900+ Tamil stories for kids (தமிழ் கதைகள்) (Tamil Edition) eBook : R

    book review in tamil for students

  3. Buy Tamil textbooks online

    book review in tamil for students

  4. Introduction to Tamil Books (Tamil)

    book review in tamil for students

  5. Theen Tamil Text book 2A (P2)

    book review in tamil for students

  6. How To Write A Story Book In Tamil

    book review in tamil for students

VIDEO

  1. Read Tamil Easy

  2. PARAMPORUL Review

  3. 1000 புத்தகங்களில் நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம்

  4. 11th Tamil

  5. 6-10 OLD TAMIL BOOK TOP-1000 QUESTION AND ANSWER||பழைய தமிழ் புத்தக 1000 வினா

  6. வாழ்வை மாற்றும் 35 பாடங்கள்

COMMENTS

  1. TAMIL BOOKS REVIEW

    தமிழ் புத்தக விமர்சனம் " ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் ". February 21, 2024. பெருசா சொல்ற அளவுக்கு கதைக்களம் கிடையாது. ஒரு தெருவுல இருக்குற ...

  2. "Tamil Book review"

    Tag: "Tamil Book review" சுந்தர காண்டம் மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு அதை தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்...

  3. அக்னிச் சிறகுகள்

    புத்தகம் : அக்னிச் சிறகுகள் ஆசிரியர் : அ.ப.ஜெ. அப்துல் கலாம், அருண் திவாரி பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Tamil) , Universities Press (English) ஐயா அ.பெ.ஜெ அப்துல் கலாம் ...